Audible会員プラン登録で、20万以上の対象タイトルが聴き放題。
-
Ayindhaavadhu Marundhu [The Fifth Medicine]
- ナレーター: Deepika Arun
- 再生時間: 18 分
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
聴き放題対象外タイトルです。Audible会員登録で、非会員価格の30%OFFで購入できます。
あらすじ・解説
இது ஓர் அறிவியல் சிறுகதைதான். ஆனால் அதை இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் கதையாக மாற்றியிருக்கிறார். இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவையும் ஆனால் மனிதன் மேலும் மேலும் விலகிச்செல்வதையும் சொல்லும் கதை இது வாசகனை பரபரப்பாக வாசிக்கச்செய்தாலும் இது ஒரு பரபரபு கதை அல்ல. மனிதன் பொருட்படுத்தியே ஆகவேண்டிய இயற்கையின் விதிகளைப்பற்றி அவன் எந்த அளவுக்கு உதாசீனமாக இருக்கிறான் என்பதைச் சொல்லும் படைப்பு. ஒரு தேர்ந்த படைப்பாளியால்மட்டுமே சாத்தியமாகக்கூடிய படைப்பு நுட்பத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது
Please note: This audiobook is in Tamil.