『இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு』のカバーアート

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு ரூ.24 ஆயிரம் கோடியில் பாலம்: இந்தியாவின் திட்டத்திற்கு இலங்கை மறுப்பு; மதுரையில் நடைபெற இருக்கும் ஆன்மிக முருகன் மாநாடு - அரசியல் மாநாடு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்; அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; தொகுதி மறுவரையறை விவகாரம் - திமுக எதிர்ப்பு - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்புに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。