『IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025』のカバーアート

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて


•⁠ ⁠சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி!

•⁠ ⁠எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு?

•⁠ ⁠அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்?

•⁠ ⁠அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் நிர்வாகி- எடப்பாடி கண்டனம்

•⁠ ⁠TVK-யிலிருந்து தற்காலிக விலகல்- பிரசாந்த் கிஷோர்?

•⁠ ⁠விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சி, ஆனால்- கனிமொழி

•⁠ ⁠விஜய் அரசியலில் கத்துக்குட்டி- கோவி செழியன்

•⁠ ⁠பொன்முடி வழக்கில் நீதிபதி காட்டம்?

•⁠ ⁠ராமதாஸ் பற்றி ஜிகே மணி உருக்கம்!

•⁠ ⁠நிகிதா கைது செய்யும் வரை போராடுவேன்- சீமான்

•⁠ ⁠புதுக்கட்சி தொடங்கிய ஆம்ஸ்ட்ராங் மனைவி?

•⁠ ⁠Bihar: மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் படம்?

•⁠ ⁠கேரளா மருத்துவமனை இடிந்து பெண் பலி?

•⁠ ⁠மோடிக்கு கரீபியன் தீவில் வழங்கப்பட்ட உயரிய விருது?

•⁠ ⁠அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி வரி?

•⁠ ⁠அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்?

•⁠ ⁠உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவு ரஷ்யா தாக்குதல்?

•⁠ ⁠மூத்த தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு?

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。