『அப்போ தான் முடிவெடுத்தேன் பயத்தை கருவியா use பண்ண கூடாதுனு』のカバーアート

அப்போ தான் முடிவெடுத்தேன் பயத்தை கருவியா use பண்ண கூடாதுனு

அப்போ தான் முடிவெடுத்தேன் பயத்தை கருவியா use பண்ண கூடாதுனு

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

Sasi Speaks Podcast-ன் மூன்றாவது அத்தியாயம் இது.


சிக்கோடி தாலுக்காவில் முதன்முறையாகப் பொறுப்பேற்பதற்காகப் பெங்களூர் அறையில் கிளம்பிக்கொண்டு இருக்கும் போது தான் ஒரு செய்தி வந்தது...


"சார், உங்களை பெல்லாரிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்கனு. பெல்லாரிக்கு போனா ஒரே கலவரம்"


IAS-ஆக posting order வந்ததும் முதல் நாள் என்ன நடந்தது, முதல் நாளில் நான் என்ன செய்தேன் என்பதை இந்த அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!


நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...


#SasikanthSenthil #Sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast

அப்போ தான் முடிவெடுத்தேன் பயத்தை கருவியா use பண்ண கூடாதுனுに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。