எங்கள் வீட்டில் தேவி யந்திரம்... தேவியை தன் வீட்டில் ஓர் அங்கமாய் கொண்டிருக்கும் Dr. நடேஷ் சிதசனன், தேவி அவர் வீட்டில் இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டோம்... "எனக்கு தேவி யந்திரம் கிட்டியது ஒரு கனவு நினைவானது போல இருக்கிறது. என்னுடைய கடுமையான தலைவலி கிட்டத்தட்ட முழுமையாக மறைந்து போனதுதான், நான் கண்ட முதல் மாற்றம். என்னுடைய உணர்ச்சி மற்றும் உளவியல் நிலையில் சமநிலை ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீடுகளில் இருந்த மரங்களை விட, என் வீட்டில் நடப்பட்ட மரங்கள் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து மிகவும் செழிப்பாக இருக்கின்றன. குழந்தைகள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும் இருப்பதை உணர்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய சத்குருவுக்கு என்னுடைய நன்றி. அவர் எனக்கு அருளிய அனைத்து விஷயங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்," என்கிறார் நன்றி பெருக. தேவியை உங்கள் வீட்டிலேயே யந்திர வடிவில் வைத்துக்கொள்ள இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வரும் டிசம்பர் 16ம் தேதி பௌர்ணமி இரவில் சத்குருவின் அருளுடன், கோவை லிங்கபைரவி சந்நிதியில், யந்திரா வைபவம் நடைபெறவிருக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
続きを読む
一部表示