『நாடாளுமன்றத்தில் என் முதல் அனுபவம்』のカバーアート

நாடாளுமன்றத்தில் என் முதல் அனுபவம்

நாடாளுமன்றத்தில் என் முதல் அனுபவம்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

'Sasi Speaks' Podcast தொடரின் முதல் அத்தியாயம் இது.


முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்கப் பழைய நாடாளுமன்றத்திற்குள் சென்றது முதல் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பியாக நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அடுத்த பத்து நாட்களில் அங்கு பார்த்த, பெற்ற முதல் அனுபவத்தை முதல் அத்தியாயமான இந்த தொடர் மூலம் பகிர்கிறேன்.


தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!


நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

நாடாளுமன்றத்தில் என் முதல் அனுபவம்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。