『1: மார்கழித் திங்கள் Maargazhi ThingaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavai』のカバーアート

1: மார்கழித் திங்கள் Maargazhi ThingaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavai

1: மார்கழித் திங்கள் Maargazhi ThingaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavai

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. Listen to the entire series here - https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeEUzFxDK-VDSxXB7weSL94i ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 1. திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 1. Thiruppavai maargazhi(th) thingaL madhi niRaindha nannaaLaal neeraada(p) pOdhuveer pOdhuminO nErizhaiyeer seer malgum aayppaadi(ch) chelva(ch) chiRumeergaaL koorvEl kodundhozhilan nandhagOpan kumaran Eraarndha kaNNi yasOdhai iLam singam kaar mEni cengaN kadhir madhiyam pOl mugaththaan naaraayaNanE namakkE paRai tharuvaan paarOr pugazha(p) padindhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi"

1: மார்கழித் திங்கள் Maargazhi ThingaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavaiに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。