『2: வையத்து வாழ்வீர்காள் Vaiyaththu VaazhveergaaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை』のカバーアート

2: வையத்து வாழ்வீர்காள் Vaiyaththu VaazhveergaaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை

2: வையத்து வாழ்வீர்காள் Vaiyaththu VaazhveergaaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. Listen to the entire series here - https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeEUzFxDK-VDSxXB7weSL94i ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 2. திருப்பாவை வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் 2. Thiruppavai vaiyaththu vaazhveergaaL naamum nampaavaikku(ch) cheyyum kirisaigaL kELeerO paaRkadaluL paiya(th) thuyinRa paramanadi paadi neyyuNNOm paaluNNOm naatkaalE neeraadi maiyittu ezhudhOm malarittu naam mudiyOm seyyaadhana seyyOm theekkuRaLai(ch) chenROdhOm aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti uyyumaaReNNi ugandhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi

2: வையத்து வாழ்வீர்காள் Vaiyaththu VaazhveergaaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவைに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。