『5 அருட்பாவை: சனிதேவனின் அனுபவம் | 5 Arutpaavai: ShaniDevan's Anubhavam』のカバーアート

5 அருட்பாவை: சனிதேவனின் அனுபவம் | 5 Arutpaavai: ShaniDevan's Anubhavam

5 அருட்பாவை: சனிதேவனின் அனுபவம் | 5 Arutpaavai: ShaniDevan's Anubhavam

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 5. திருப்பாவை மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்) தூய பெரு நீர் யமுனை(த்) துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை (த்) தாயை(க்) குடல் விளக்கம் செய்த தாமோதரனை(த்) தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்) போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 5. Thiruppavai maayanai mannu vada madhurai maindhanai(th) thooya peru neer yamunai(th) thuRaivanai aayar kulaththinil thonRum aNi vilakkai(th) thaayai(k) kudal vilakkam seydha dhaamOdharanai(th) thooy Omaay vandhu naam thoomalar thoovi (th) thozhudhu vaayinaal paadi manaththinaal sindhikka(p) poya pizhaiyum pugudharuvaan ninRanavum theeyinil thoosaagum cheppElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi

5 அருட்பாவை: சனிதேவனின் அனுபவம் | 5 Arutpaavai: ShaniDevan's Anubhavamに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。