
ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) விவரங்களுக்கு Description பார்க்கவும்
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
このコンテンツについて
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானத்திற்கு இடைவிடாமல் "நான்" என்று நினைவுறுத்திக் கொண்டே இருந்தால் போதுமா? 2) புனித இடத்திற்கு செல்லும்போது தான்மை அகங்காரம் அதிகரிப்பதுபோல் தோன்றுவது உண்மையா? 3) ஆன்மீகரின் முன்னேற்றத்தை குறிப்பிட்டுக் காட்டும் அறிகுறிகள் உள்ளனவா? 4) தியானம் செய்வது எப்படி? 5) தியானம்செய்யும்போது, சாந்தி அடைகிறேன். அடுத்த நிலைப்படி என்னவாக இருக்க வேண்டும்? 6) சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி தியானத்தில் ஏற்ற இறக்கங்கள் இல்லையா? 7) மனக்கட்டுப்பாடு, தியானம் - இது ஒரு தீய வட்டம் (vicious circle) இல்லையா? 8) தியானம் செய்வதற்கு ஒரு ஸ்தூல பொருள் தேவைப் படுகிறது. "நான்" என்பதன் மேல்எப்படி தியானம் செய்வது? 9) எனது இந்த வாழ்க்கையில், எனக்கு மன நிம்மதியே கிடைக்காதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil