『Back Bencher to Topper சசிகாந்த் செந்தில் IASஆன கதை』のカバーアート

Back Bencher to Topper சசிகாந்த் செந்தில் IASஆன கதை

Back Bencher to Topper சசிகாந்த் செந்தில் IASஆன கதை

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

Sasi Speaks Podcast மூலம் இந்த இரண்டாவது அத்தியாயம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


"வந்த வழிய திரும்பி பாக்கணும்" இந்த ஒரு எண்ணம் தான், OnSite வேலையைத் தூக்கி ஏறிய செய்து என்னை IAS-ஆக உருவாக்கியது.


இந்த மாதிரி என்னுடைய பள்ளிப் பருவம் முதல் IAS-ல் தேர்ச்சி பெற்றது வரை குட்டி குட்டி கதைகளை உங்களோடு நான் இந்த இரண்டாவது அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.


தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!


நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...


#SasikanthSenthil #Sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast

Back Bencher to Topper சசிகாந்த் செந்தில் IASஆன கதைに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。