
ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
このコンテンツについて
• சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!
• வாழ்த்து தெரிவித்த பிரதமர்!
• ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரக் குழு அமைப்பு?
• பாகிஸ்தான் IMF-ல் வாங்கிய பணத்தைத் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தும்- ராஜ்நாத் சிங்
• பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம்தான் ஆபரேஷன் சிந்தூர் - அமித் ஷா
• பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு?
• தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
• பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைத் தாக்கியது இந்தியா! - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்
• இந்தியா கூட்டணிக்கு இனி எதிர்காலம் இல்லை- ப.சிதம்பரம்
• குஜராத் சமாச்சார் பத்திரிகை உரிமையாளர்களைக் கைதுசெய்த அமலாக்கத்துறை?
• அப்ரூவராக மாறும் டாஸ்மாக் இயக்குநர்?
• அமலாக்கத்துறை ஸ்கெட்ச் உதயநிதிக்கா? - அதிமுக ஐடி விங் சொல்வதென்ன?
• தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளைக் குடும்பத்தின் செயல் திட்டமா? - ஜெயக்குமார்
• அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
• உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?
• கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத ஸ்டாலின் மாடல் அரசு! - எடப்பாடி
• அதிமுக ம.செக்கள் கூட்டம் எப்போது?
• குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - விரைவில் பிற முதல்வர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை?
• குடியரசுத் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மேனாள் நீதிபதி சந்துரு.
• 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
• தேசப்பற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் சொல்லுங்கள்- நயினார்
• இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனிக்கு புதுவித வரவேற்பளித்த அல்பேனியா பிரதமர்!