『INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025』のカバーアート

INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025

INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠“என் தலையீட்டால்தான் இந்தியா - பாக் தாக்குதல் நிறுத்தப்பட்டது” - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.

•⁠ ⁠அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு?

•⁠ ⁠70+ நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளிடம் இந்தியா சொன்னது என்ன?

•⁠ ⁠பாகிஸ்தான் தூதரக அதிகாரி உளவு பார்த்த விவகாரத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவு?

•⁠ ⁠பாகிஸ்தான் வசமுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்க அரசு கோரிக்கை

•⁠ ⁠கூடுதலாக S 400 ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்?

•⁠ ⁠பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராகத் திரும்பக்கூடாது - மத்திய அமைச்சர்.

•⁠ ⁠கர்னல் சோபியா குரேஷியைச் சிறுமைப்படுத்தி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் பேச்சு?

•⁠ ⁠`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

•⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்வீவ் கண்ணா ஓய்வு!

•⁠ ⁠பலருக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு?

•⁠ ⁠பஞ்சாப்பில் 21 பேர் கள்ளாச்சாரயம் குடித்து மரணம்?

•⁠ ⁠DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை

•⁠ ⁠”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்” - மு.க.ஸ்டாலின்.

•⁠ ⁠பொள்ளாச்சி வழக்குத் தீர்ப்பு: மாறி மாறி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。