『அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திரா』のカバーアート

அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திரா

அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திரா

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

The Public Service Medal எனப்படும் பொது சேவை பதக்கம் (PSM), இந் நாட்டில், அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் பொது ஊழியர்களுக்கு, சிறந்த சேவைக்காக வழங்கப்படும் ஒரு விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, ஆஸ்திரேலியாவின் கவர்னர்-ஜெனரல் அவர்களால் சுமார் நூறு பேருக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் பீனா சந்திரா அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். பீனா சந்திரா அவர்களால் தமிழில் சரளமாகப் பேச முடியாது என்பதால், இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.

அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திராに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。