『Kadhai Osai - Tamil Audiobooks』のカバーアート

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

著者: Deepika Arun
無料で聴く

このコンテンツについて

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com741619 アート 文学史・文学批評
エピソード
  • Nanju - Jeyamohan | Sample | நஞ்சு | Tamil Audiobook | Deepika Arun
    2025/08/04

    மலைப்பாதையில் பயணிக்கும் பஸ்ஸில், ஒரு கணத்தில் தோன்றி மறையும் பெண்ணின் முகம் மனதை பதறவைக்கிறது. அவள் யார்? மறக்க முடியாத பழைய சந்திப்பு, மறைந்திருக்கும் உண்மை—இவை ஒரு மர்மமான பயணத்தில் இணைகின்றன. உணர்ச்சிகளின் ஆழமும் உறவுகளின் சிக்கலும் மனித மனங்களை எவ்வாறு பிணைக்கின்றன என்பதை இந்தக் கதை வெளிப்படுத்தும்.


    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906


    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


    #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #nanju #shortstories

    続きを読む 一部表示
    10 分
  • பகுதி 61 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
    2025/08/02

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    ==================

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.

    1. மகாத்மாக்களையும், குருமார்களையும் ஏன் பூசித்துக் கும்பிட வேண்டும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் என்ன கடவுளா? அவர்களின் காலில் போய் விழுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சிலர் சொல்கிறார்களே?

    2. உப குரு என்பவர் யார்?


    3. மகான்களுக்கும் குரு அவசியமா?


    4. ஒரு சத்குரு - சீடர் உறவு எப்படிப் பட்டது? அதிலும் விரிசல்கள் விழுமா? சில சீடர்கள் தம் குருவை விட்டுப் பிரிந்து போய், அவரைப் பற்றிப் பலரும் நம்பும் விதத்தில் அவதூறு பேசுகிறார்களே? தனியே பிரிந்து சொந்தமாய் மடமெல்லாம் ஆரம்பித்து போட்டி போடுகிறார்களே?


    5.ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, சாய்பாபா, விவேகானந்தர் என்று ஆன்மிக சக்தி படைத்த பல மகாத்மாக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்திருக்கிறார்கள். அவர்கள் மெய்யாகவே சக்தி படைத்தவர்கள் என்றால் தம்மைத் தாமே ஏன் குணப்படுத்திக் கொள்ளவில்லை? தம்மையே காத்துக்கொள்ள முடியாதவர்கள் தம் சீடர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்?


    6. சத்குருமார்கள் சொல்வதை சீடர்கள் அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்கிறார்கள். எதையும் "குரு சொல்லிவிட்டார்; அதனால் சரி" என்று கேட்டு நடப்பது எத்தனை தூரம் சரி? நாம் சுயமாய்க் கற்க வேண்டாமா? அனுபவப் பாடம் அவசியமில்லையா?



    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    続きを読む 一部表示
    20 分
  • பகுதி 60 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
    2025/07/26

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    ==================

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.

    1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சாமானிய ஒரு குருவை விட சத்குரு மேலானவர் என்பது போல் இருக்கிறது. அப்படியானால் சாமானிய குருமார்களே அவசியமில்லையா? அப்படி குருவோ, சத்குருவோ எவரையும் அவசியமாய் கருதாத எத்தனையோ பேர்கள் தெய்வ நம்பிக்கையுடன் இருக்கிறார்களே?


    2. தகுதி மிகுந்த சீடன் -- தகுதி குறைந்த சாமானிய குரு, தகுதி மிக்க சத்குரு -- தகுதியே இல்லாத சீடன் இப்படி சேர்க்கைகள் அமைந்தால் என்ன ஆகும்?


    3. ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள், மகான்கள், சன்யாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள் என்று நாம் பல விதங்களில் அழைப்பவர்களும் குருமார்களாக இருக்கிறார்கள். -- இவர்கள் ஒவ்வொருவர்க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?



    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    続きを読む 一部表示
    21 分
まだレビューはありません