『Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains』のカバーアート

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

'கலைஞரிடம், ஸ்டாலின் இருந்தது போல இருக்க வேண்டும். என் மூச்சிருக்கும் வரை, நான்தான் பாமக தலைவர்' என அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ். இந்தளவுக்கு கோபப்படுவதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமானது, 'ராமதாஸ்க்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பம் உள்ளிட்ட பலரிடம் டீல் பேசி வந்துள்ளார் சௌமியா அன்புமணி' என்கிறார்கள்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது பாமக-வில்?

இன்னொருபக்கம், பாஜக-வின் 21 மாநில பதவிகளுக்கான லிஸ்டை தயாரித்து, அமித் ஷா டேபிளுக்கும் அனுப்பியுள்ளார் நயினார் நாகேந்திரன். பெரிய ரேஸே ஓடுகிறமு பாஜக-வில்.

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explainsに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。