『Maperum Sabaithanil - Hello Vikatan』のカバーアート

Maperum Sabaithanil - Hello Vikatan

Maperum Sabaithanil - Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

மாபெரும் சபைதனில்... புதிய நம்பிக்கையை, புதிய சிந்தனையை, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் தொடர்! எழுத்து & குரல் - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்Hello Vikatan 世界
エピソード
  • 'கலெக்டர்' என்ற மந்திரச் சொல் - சர் தாமஸ் மன்ரோ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி -1
    2022/08/30

    19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன்

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    続きを読む 一部表示
    10 分
  • பட்டத்து யானையும் குட்டி இளவரசனும் ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 4
    2022/08/30

    பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகம். தயக்கத்துடனும் கண்களில் ஏக்கத்துடனும் பொதுமக்கள் சிலர். அதற்கு நேர்மாறாய் மிடுக்கோடு நடைபயிலும் உயரதிகாரிகள். ஒருபுறம் நிறைவேறாத கோரிக்கைகளைத் தாங்கிய கசங்கிப்போன காகிதங்கள். மறுபுறம் ரகசியம் காக்கும் அரசுக் கோப்புகளின் அசைவில்கூட அலட்சியம்.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    続きを読む 一部表示
    11 分
  • அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12
    2022/08/30

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.


    எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

    Podcast channel manager- பிரபு வெங்கட்

    続きを読む 一部表示
    11 分

Maperum Sabaithanil - Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。