『Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explains』のカバーアート

Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explains

Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

ஒரு பக்கம் 'உடன்பிறப்பே வா' 'ஒன் அண்ட் ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் மனம் விட்டு மாவட்ட செயலாளர் குறித்து, எம்எல்ஏ-க்கள் குறித்து புகார் சொல்ல முடியவில்லை என புலம்புகின்றனர் உடன்பிறப்புகள். பெரியளவில் வொர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் மண்டல வாரியாக வியூகங்களை வகுக்க தவறவில்லை. அந்த வகையில் கோவையை கைப்பற்ற '26,359' என்கிற புது பார்முலா-வை கையில் எடுத்திருக்கும் செந்தில் பாலாஜி. இந்த நம்பர் கேம் மூலம் 'எஸ்.பி வேலுமணி -தங்கமணி' இருவரையும் வீழ்த்திவிடலாம் என கணக்கிடுகிறார் பாலாஜி. இதற்குள் நாமக்கல் மாவட்ட பஞ்சாயத்துகளும் உள்ளன. இன்னொரு பக்கம், ராமதாஸுக்கு அன்பு கரங்களை நீட்டுகிறதா அறிவாலயம்?

ஸ்டாலின் போடும் லாபம் கணக்கு வொர்க் அவுட் ஆகுமா?

Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explainsに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。