『Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025』のカバーアート

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!

•⁠ ⁠பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!

•⁠ ⁠The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?

•⁠ ⁠பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு?

•⁠ ⁠Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்?

•⁠ ⁠உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை?

•⁠ ⁠காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்?

•⁠ ⁠யுபிஎஸ்சி-க்கு புதிய தலைவர்?

•⁠ ⁠'கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?

•⁠ ⁠குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு?

•⁠ ⁠`ஜனாதிபதி, ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்?

•⁠ ⁠ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்?

* ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு?

•⁠ ⁠பொள்ளாச்சி: `நீதிக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

•⁠ ⁠ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்?

•⁠ ⁠டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு - சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி

•⁠ ⁠ஜூன் 11- 20 வரை நடைப்பயணம்: சண்முகம்?

•⁠ ⁠”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

•⁠ ⁠`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

•⁠ ⁠சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

•⁠ ⁠கனடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியினருக்கு இடம்?

•⁠ ⁠தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்?

•⁠ ⁠மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。