-
ஷாக்கில் Senthil Balaji, நெருக்கடியில் Edapadi, மாறும் கேம் பிளான்! | Elangovan Explains
- 2025/02/20
- 再生時間: 13 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
அமலாக்க துறையின் அடுத்த நகர்வால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் என்கிறார்கள். அவருடைய பதவிக்கு மீண்டும் ஆபத்து, ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர். என்ன நடக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில்? இன்னொரு பக்கம், அடுத்தடுத்த தொடர் நெருக்கடிகள். முக்கியமாக டெல்லி தரும் அழுத்தம். இதனால் அதிமுகவில், ஓயாத குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சமாளிக்க , புது ஆட்டத்தை தொடங்கியுள்ள எடப்பாடி. வொர்க்அவுட் ஆகுமா?
activate_buybox_copy_target_t1