-
சவுண்ட் விட்ட செங்கோட்டையன், சரிகட்டிய EPS, பின்னணியில் அரசியல் கேம்! | Elangovan Explains
- 2025/02/14
- 再生時間: 17 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
ஒரு பக்கம் செங்கோட்டையன், மறுபக்கம் தேர்தல் கமிஷன் பின்னணியில் பாஜகவின் கேம் என டோட்டலாக ஆடிப் போயிருக்கும் எடப்பாடி. இதில் செங்கோட்டையனை சரிகட்ட சமாதான குழுவையும் அனுப்ப, அதன் பிறகு மாறிய காட்சிகள். தேர்தல் கமிஷனை சமாளிக்க, புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. என்ன நடந்து கொண்டிருக்கிறது அதிமுகவில்?
activate_buybox_copy_target_t1