-
Stalin-ஐ கொதிப்படைய வைக்கும் மாவட்டங்கள் & மந்திரிகள்...அடுத்த அதிரடி ஸ்டார்ட்! | Elangovan Explains
- 2025/02/19
- 再生時間: 19 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
மீண்டும் மொழிப்போருக்கு தயாராகும் திமுக ஆனால் அதை வெல்லக்கூடிய வகையில் உட்கட்சி பலமாக உள்ளதா? மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகள். இதனால் கடும் அதிர்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள். இதை சரி செய்ய மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், புதிய மாவட்டங்களை உருவாக்கியும் வருகிறார் மு.க ஸ்டாலின் மேலும், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் இருக்கிறார். எனவே திமுகவில் காத்திருக்கிறது பல்வேறு அதிரடிகள் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
activate_buybox_copy_target_t1