-
Edapadi-யிடம் டீல்போட்ட Ramados? & ஷாக் தரப்போகும் Amit shah மூவ்! | Elangovan Explains
- 2025/02/22
- 再生時間: 18 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
'டார்கெட் 200' அதை அடைவதற்காக ஸ்டாலினுக்கு புது ரூட்டை போட்டுக் கொடுத்துள்ளனர் மகனும் மருமகனும். அது சமுதாய ரீதியிலான கவரேஜ். இன்னொரு பக்கம், தன் மகனுக்கு ஒதுக்கிய மாவட்டத்தின் மூலமாக அப்செட் பொன்முடி. ஆறுதல் தந்த மு.க ஸ்டாலின். அடுத்து, எடப்பாடியை சந்தித்த ஜி.கே மணி. சீக்ரெட் டீல் போட்டு இருப்பதாக தகவல். இன்னொரு பக்கம் எடப்பாடியிடம், ஆர்.பி உதயகுமார் ஃபீலிங்கோ ஃபீலிங். ஆறுதல் கொடுத்து, நம்பிக்கை கொடுத்த எடப்பாடி.
activate_buybox_copy_target_t1