エピソード

  • ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப் பாடங்கள்
    2025/05/19

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ தன்னலமற்ற செயல்கள் செய்வதும் பணிகள் புரிவதும் எப்படி? ரமண மகரிஷியின் நடைமுறைப்பாடங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    5 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/05/18

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானத்திற்கு இடைவிடாமல் "நான்" என்று நினைவுறுத்திக் கொண்டே இருந்தால் போதுமா? 2) புனித இடத்திற்கு செல்லும்போது தான்மை அகங்காரம் அதிகரிப்பதுபோல் தோன்றுவது உண்மையா? 3) ஆன்மீகரின் முன்னேற்றத்தை குறிப்பிட்டுக் காட்டும் அறிகுறிகள் உள்ளனவா? 4) தியானம் செய்வது எப்படி? 5) தியானம்செய்யும்போது, சாந்தி அடைகிறேன். அடுத்த நிலைப்படி என்னவாக இருக்க வேண்டும்? 6) சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி தியானத்தில் ஏற்ற இறக்கங்கள் இல்லையா? 7) மனக்கட்டுப்பாடு, தியானம் - இது ஒரு தீய வட்டம் (vicious circle) இல்லையா? 8) தியானம் செய்வதற்கு ஒரு ஸ்தூல பொருள் தேவைப் படுகிறது. "நான்" என்பதன் மேல்எப்படி தியானம் செய்வது? 9) எனது இந்த வாழ்க்கையில், எனக்கு மன நிம்மதியே கிடைக்காதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    12 分
  • ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்?
    2025/05/13

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆன்மீக விதத்தில் இதயம், ஹ்ருதயம், உள்ளம் என்றால் என்ன? சொரூப ஞானத்துடன் என்ன சம்பந்தம்? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    13 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/05/10

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது? 2) தியானிக்கும் போது கூடமனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை? 3) தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. என்ன செய்வது? 4) தியானம் செய்வது எப்படி? 5) கனவில் ஏன்தியானம் இல்லை? அது இருக்க முடியுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分
  • ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா?
    2025/05/10

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    10 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/05/07

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானம் அவசியமா? 2) மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன? 3) தியானம் செய்யும் போது, மனம்நிலையாக இருப்பதில்லை. என்ன பயிற்சி? 4) தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 5) ஆன்ம சொரூபத்தை அறிவது எப்படி? 6) மனம் அசையாமல்இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 7) நான் எதன் மீது தியானிப்பது? 8) தியானம் செய்யாவிட்டால், சுய விசாரணை மட்டும் போதுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/04/30

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்வதற்கு விளக்கம். 2) "நான் யார்?" என்று கேட்பதை விட "நான் உயர்வான சொரூபம்" என்றுசொல்வது மேலானதில்லையா? 3) நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்? எனக்கு மன அமைதி இல்லை. 4) நான் பல நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் ஒருபயனுமில்லை. மனதை ஒரு முக சிந்தனையில் ஆழ்த்துவதென்பது முற்றிலும் சாத்தியமற்றது. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல்
    2025/04/26

    வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி அளித்து அருளிய அருணாசல தீப தர்சனம் - ரமண மகரிஷியின் துதிப்பாடல். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    2 分