『The Imperfect show - Hello Vikatan』のカバーアート

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan 政治・政府 政治学
エピソード
  • Vijay அரசியல் Plan TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show
    2025/07/04

    •⁠ ⁠`அஜித்குமார் உடலில் 50 காயங்கள்; சிகரெட்டால் சூடு, சித்திரவதை..' - பதற வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை.

    •⁠ ⁠Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்.

    •⁠ ⁠வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு?

    •⁠ ⁠அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு?

    •⁠ ⁠சிறுவன் காரில் கடத்திக்கொலை: இருவரிடம் போலீஸ் விசாரணை?

    •⁠ ⁠தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠ப்ளஸ் 2 மாணவரை அடித்துக்கொன்ற சக மாணவர்கள்.. என்ன காரணம்?

    •⁠ ⁠ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி.

    •⁠ ⁠ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமின் மனுவுக்கு எதிரான இடையீட்டு மனு - பதிலளிக்க கால அவகாசம்

    •⁠ ⁠வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

    •⁠ ⁠தவெக செயற்குழுக் கூட்டம் என்ன ஸ்பெஷல்?

    •⁠ ⁠வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை: கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் உறுதி?

    •⁠ ⁠நீதிபதி வர்மா பதவிநீக்க தீர்மான பணிகள் தொடக்கம்!

    •⁠ ⁠காஸா: மீண்டும் தாக்குதல் 94 பேர் பலி?

    •⁠ ⁠புதினும் ட்ரம்ப்பும் என்ன பேசினார்கள்?

    続きを読む 一部表示
    26 分
  • HDFC CEO மேல் போடப்பட்ட FIR: இதன் பங்குவிலையில் மாற்றம் வருமா? | IPS Finance - 252 | Vikatan TV
    2025/07/04

    பங்குசந்தையில் ரூ.36,000 கோடி மோசடி... SEBI-யிடம் சிக்கிய பெரும் நிறுவனம்! HDFC நிறுவனத்தின் CEO மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR... இதனால் அதன் பங்குவிலையேறுமா அல்லது குறையுமா? மேலும், உலகப் புகழ்பெற்ற Jane Street நிறுவனத்தைச் சுற்றியுள்ள மோசடி விவகாரமும் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?

    இந்த வீடியோவில், தற்போதைய முக்கிய பங்கு சந்தை மோசடிகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக அலசுகிறோம். முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய அபாயங்கள் என்ன? எதை கவனிக்க வேண்டும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    続きを読む 一部表示
    21 分
  • அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? | கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025
    2025/07/03

    •⁠ ⁠அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?

    •⁠ ⁠''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்!

    •⁠ ⁠அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை?

    •⁠ ⁠அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

    •⁠ ⁠"என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

    •⁠ ⁠சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா?

    •⁠ ⁠தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு?

    •⁠ ⁠”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” - லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்!

    •⁠ ⁠போலீஸ் தனிப்படை கலைப்பு?

    •⁠ ⁠"கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்" - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை

    •⁠ ⁠நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

    •⁠ ⁠"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

    •⁠ ⁠போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை!

    •⁠ ⁠இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு?

    •⁠ ⁠கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்?

    •⁠ ⁠“ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி

    •⁠ ⁠பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

    •⁠ ⁠பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது

    •⁠ ⁠ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    •⁠ ⁠அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு?

    •⁠ ⁠கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

    •⁠ ⁠ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை!

    •⁠ ⁠போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?

    続きを読む 一部表示
    22 分

The Imperfect show - Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。