エピソード

  • 5 முறை கதவைத் தட்டிய TRUMP - NO சொன்ன NOBLE PRIZE COMMITTEE! | Ind Vs Pak | Imperfect Show 15.5.2025
    2025/05/18

    •⁠ ⁠6 மாதங்களில் 50 லட்சம் வாக்காளர் அட்டைகளை வழங்குவது சாத்தியமா?

    •⁠ ⁠பாகிஸ்தான் விவகாரத்தில் துருக்கி எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?

    •⁠ ⁠விஸ்வகுரு யார்... போட்டி நடக்கிறதா?!

    •⁠ ⁠பல ஆண்டுகளாக நோபல் பரிசுக்கு ஏங்கும் ட்ரம்ப்!

    •⁠ ⁠Pahalgam தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் நிலை என்ன?

    続きを読む 一部表示
    28 分
  • ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025
    2025/05/17

    •⁠ ⁠சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

    •⁠ ⁠வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

    •⁠ ⁠ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரக் குழு அமைப்பு?

    •⁠ ⁠பாகிஸ்தான் IMF-ல் வாங்கிய பணத்தைத் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தும்- ராஜ்நாத் சிங்

    •⁠ ⁠பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம்தான் ஆபரேஷன் சிந்தூர் - அமித் ஷா

    •⁠ ⁠பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு?

    •⁠ ⁠தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

    •⁠ ⁠பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைத் தாக்கியது இந்தியா! - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

    •⁠ ⁠இந்தியா கூட்டணிக்கு இனி எதிர்காலம் இல்லை- ப.சிதம்பரம்

    •⁠ ⁠குஜராத் சமாச்சார் பத்திரிகை உரிமையாளர்களைக் கைதுசெய்த அமலாக்கத்துறை?

    •⁠ ⁠அப்ரூவராக மாறும் டாஸ்மாக் இயக்குநர்?

    •⁠ ⁠அமலாக்கத்துறை ஸ்கெட்ச் உதயநிதிக்கா? - அதிமுக ஐடி விங் சொல்வதென்ன?

    •⁠ ⁠தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளைக் குடும்பத்தின் செயல் திட்டமா? - ஜெயக்குமார்

    •⁠ ⁠அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

    •⁠ ⁠உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

    •⁠ ⁠கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத ஸ்டாலின் மாடல் அரசு! - எடப்பாடி

    •⁠ ⁠அதிமுக ம.செக்கள் கூட்டம் எப்போது?

    •⁠ ⁠குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - விரைவில் பிற முதல்வர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை?

    •⁠ ⁠குடியரசுத் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மேனாள் நீதிபதி சந்துரு.

    •⁠ ⁠4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

    •⁠ ⁠தேசப்பற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் சொல்லுங்கள்- நயினார்

    •⁠ ⁠இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனிக்கு புதுவித வரவேற்பளித்த அல்பேனியா பிரதமர்!

    続きを読む 一部表示
    20 分
  • Gold Bees லாபத்துக்கு எவ்வளவு வரி? | IPS Finance - 212 | Sensex | Nifty
    2025/05/17

    How much tax do you need to pay on profits from Gold Bees? We break down the taxation rules you need to know. Choosing good stocks is key to successful investing — we highlight 4 important factors you must pay close attention to. Also in focus: Index Investing vs. Bees Investing — which one is better for you? If you're living abroad, can you still invest in Indian mutual funds? We answer this common question for NRIs and explain the rules and options available. Get all the insights you need to make smarter investment decisions

    続きを読む 一部表示
    17 分
  • பாமக : காற்று வாங்கிய தைலாபுரம் - அன்புமணி கைக்கு வருகிறதா கட்சி? | TRUMP | Imperfect Show 16.5.2025
    2025/05/16

    •⁠ ⁠ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொலை?

    •⁠ ⁠பாகிஸ்தானில் அணுகசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு?

    •⁠ ⁠சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தானின் அணு ஆயுங்கள் - ராஜ்நாத் சிங்?

    •⁠ ⁠சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம்: இந்தியாவுக்குப் பாகிஸ்தான் வேண்டுகோள்?

    •⁠ ⁠பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளர்க்க நடவடிக்கை - இந்திய ராணுவம்.

    •⁠ ⁠இந்தியா பாகிஸ்தான் பேச்சு இருதரப்பு ரீதியாகவே இருக்கும் - ஜெய்சங்கர்.

    •⁠ ⁠விங் கமாண்டர் வியோமிகா சிங் ஜாதி - சமாஜ்வாதி தலைவர் சர்ச்சை கருத்து?

    •⁠ ⁠Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

    * மோடியைப் புகழ்ந்த கங்கனா: பதிவை நீக்கச் சொன்ன ஜேபி நாட்டா; `வருந்துகிறேன்' - கங்கனா ரனாவத் பதிவு!

    •⁠ ⁠US-க்கு Zero Tarrif - ஒப்புக்கொண்டதா இந்தியா?

    •⁠ ⁠இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 103 பேர் பலி?

    •⁠ ⁠`துருக்கி சந்திப்பு' புறக்கணித்த புதின்; `குறைந்தபட்சம் ஏதாவது பேசுவாரா?' - ஜெலன்ஸ்கி கேள்வி

    * டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை.

    •⁠ ⁠கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி?

    •⁠ ⁠”படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெற ஆலோசனை..” - பாமக நிறுவனர் ராமதாஸ்.

    •⁠ ⁠மாவட்ட தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த அன்புமணி - ராமதாஸ் விளக்கம்

    •⁠ ⁠“ஓபிஎஸ் அணியை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது” -வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணி

    * "அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது" -ஓ.பி.எஸ்

    •⁠ ⁠`செல்லூர் ராஜு போட்டியிட்டால் தோற்கடிப்போம்' - முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு... ஏன்?

    •⁠ ⁠எமனுக்கே டாட்டா காட்டுவார் மோடி - நயினார்

    •⁠ ⁠10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம்?

    続きを読む 一部表示
    28 分
  • Market Strong ஆக இருக்கு, அதுக்கு காரணம் இதுதான் | IPS Finance - 211 | Sensex | Nifty
    2025/05/16

    India’s trade deficit is widening — what impact could this have on the economy and investors? We explain the possible outcomes. Meanwhile, scientists have reportedly discovered artificial gold — could this breakthrough lead to a drop in real gold prices? The market is currently showing strong momentum, and we reveal the key reasons driving this bullish trend. Plus, we analyze the Q4 results of major companies like BHEL, Airtel, and Hyundai to see how they performed and what it means for their stock outlook.

    続きを読む 一部表示
    15 分
  • Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள் - Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025
    2025/05/15

    •⁠ ⁠AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!

    •⁠ ⁠பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!

    •⁠ ⁠The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?

    •⁠ ⁠பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு?

    •⁠ ⁠Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்?

    •⁠ ⁠உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை?

    •⁠ ⁠காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்?

    •⁠ ⁠யுபிஎஸ்சி-க்கு புதிய தலைவர்?

    •⁠ ⁠'கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?

    •⁠ ⁠குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு?

    •⁠ ⁠`ஜனாதிபதி, ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்?

    •⁠ ⁠ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்?

    * ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு?

    •⁠ ⁠பொள்ளாச்சி: `நீதிக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

    •⁠ ⁠ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்?

    •⁠ ⁠டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு - சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி

    •⁠ ⁠ஜூன் 11- 20 வரை நடைப்பயணம்: சண்முகம்?

    •⁠ ⁠”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    •⁠ ⁠`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

    •⁠ ⁠சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

    •⁠ ⁠கனடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியினருக்கு இடம்?

    •⁠ ⁠தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்?

    •⁠ ⁠மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

    続きを読む 一部表示
    24 分
  • இந்தியாவுக்கு வரும் APPLE முதலீட்டை TRUMP தடுத்து நிறுத்தினாரா? | IPS Finance - 210 | Sensex | Nifty
    2025/05/15

    BSNL and MTNL are set to sell assets worth ₹1,000 crore — could this trigger a rise in their share prices? We take a closer look at what this move means for investors. Thinking of investing in an IPO? Make sure you’re paying attention to key aspects of the Offer for Sale (OFS) — we break it down for you. Also in this video: a comparative analysis of the Indian and Pakistani stock markets ahead of the high-stakes India vs Pakistan match. And did former U.S. President Donald Trump really block Apple’s potential investment in India? We decode the developments and what they mean for the Indian tech and investment landscape.

    続きを読む 一部表示
    15 分
  • INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025
    2025/05/14

    •⁠ ⁠“என் தலையீட்டால்தான் இந்தியா - பாக் தாக்குதல் நிறுத்தப்பட்டது” - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.

    •⁠ ⁠அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு?

    •⁠ ⁠70+ நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளிடம் இந்தியா சொன்னது என்ன?

    •⁠ ⁠பாகிஸ்தான் தூதரக அதிகாரி உளவு பார்த்த விவகாரத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவு?

    •⁠ ⁠பாகிஸ்தான் வசமுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்க அரசு கோரிக்கை

    •⁠ ⁠கூடுதலாக S 400 ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்?

    •⁠ ⁠பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராகத் திரும்பக்கூடாது - மத்திய அமைச்சர்.

    •⁠ ⁠கர்னல் சோபியா குரேஷியைச் சிறுமைப்படுத்தி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் பேச்சு?

    •⁠ ⁠`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

    •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்வீவ் கண்ணா ஓய்வு!

    •⁠ ⁠பலருக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு?

    •⁠ ⁠பஞ்சாப்பில் 21 பேர் கள்ளாச்சாரயம் குடித்து மரணம்?

    •⁠ ⁠DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை

    •⁠ ⁠”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்” - மு.க.ஸ்டாலின்.

    •⁠ ⁠பொள்ளாச்சி வழக்குத் தீர்ப்பு: மாறி மாறி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

    続きを読む 一部表示
    20 分